தற்போதைய நிலை:
குற்றம் நிரூபிக்கப்பட்டது.
Bala தண்டனை — வாழ்நாள் முழுவதும் சங்கீதாவுடன் வாழ வேண்டும்! ❤️🚨
Sangeetha தண்டனை — வாழ்நாள் முழுவதும் பாலாவின் இதயத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்! 💍❤️
கேஸ் க்ளோஸ்…கல்யாணம் ஸ்டார்ட்!
You are cordially invited
tap to open the mandapam curtains
Introductions
இரண்டு குடும்பங்களாலும், விசாரணைக்கு தேடப்படுபவர்கள்😂
குற்றம்: தினமும் வீடு வீடாகச் சென்று கடிதங்கள், பார்சல்கள் டெலிவரி செய்தது, மணி ஆர்டர்களைத் திருடியது..
முக்கிய குற்றச்சாட்டு: எல்லோருடைய வீட்டு முகவரி தெரிந்திருந்தும்… சங்கீதாவின் இதயத்துக்கான முகவரியை மட்டும் கண்டுபிடித்து, நேரடியாக டெலிவரி செய்தது! ❤️
குற்றம்: மருத்துவமனையில் நடந்த தொடர் இதயத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளி..
முக்கிய குற்றச்சாட்டு:பாலாவின் இதயத்தை நிரந்தரமாக திருடியது! ❤️️
தற்போதைய நிலை:
குற்றம் நிரூபிக்கப்பட்டது.
Bala தண்டனை — வாழ்நாள் முழுவதும் சங்கீதாவுடன் வாழ வேண்டும்! ❤️🚨
Sangeetha தண்டனை — வாழ்நாள் முழுவதும் பாலாவின் இதயத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்! 💍❤️
கேஸ் க்ளோஸ்…கல்யாணம் ஸ்டார்ட்!
Function After Function
நிகழ்ச்சிக்கு சீக்கிரமாகவே வந்துவிடுங்கள்😂
💐அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இல்லறப் பயணத்தைத் தொடங்கும் மணமக்களை அன்புடன் வரவேற்கிறோம்!❤️
📸போட்டோவுக்கு பஞ்சமே இருக்காது
🔥விருந்து ஆரம்பம்… டயட் முடிவு! இன்று கல்யாண சாப்பாடு என்பதால், “இன்னும் கொஞ்சம் மட்டும்”னு சொல்லி மூன்று ரவுண்ட் போகலாம்!😋
“Rowdy Baby” போடாமல் DJ கிளம்பவும் மாட்டார் 🎧🔥, இரவு 9 மணிக்குப் பிறகு டான்ஸ் ஃப்ளோர் கூட்டத்தை தாங்குமா என்பதே சந்தேகம்! 💃🕺🤣
💐 முகூர்த்தம் — சுப நேரத்தில் தாலி கட்டப்படும்… அதுக்கப்புறம் வாழ்க்கை முழுவதும் “சரி சரி, நீ சொல்றது தான் சரி!”னு சொல்லப்படும்! 😂
Come Find Us
Wedding Rules
Respond By Today
Choose wisely. The banana leaf count depends on you.
Thanks for letting us know — see you at the mandapam!
One Last Watch
இரு இதயங்கள் இணைந்து, ஓர் இனிய வாழ்க்கை தொடங்கும் தருணம்…